களவு..

களவு செய்யபட்ட
இதயம்
இன்றுதான் கண்டறியபட்டது..
அவளின்
சிகை அலங்கார பெட்டியில்..

எழுதியவர் : (10-Feb-13, 9:42 am)
பார்வை : 113

மேலே