அவள் ஸ்பரிசம்

எனக்கும் மரணம் வரும்
அப்போது அவளிருப்பாளா என் அருகினில்
கண்டிப்பாய் தெரியாது
ஆனால் தெரியும்
என் உடல் உணர்ச்சி உயிர்
அனைத்திலும் அவள் ஸ்பரிசங்கள் இருக்கும்

எழுதியவர் : Bharath (1-Apr-10, 6:39 pm)
பார்வை : 943

மேலே