உயிர்
அவளை பார்த்த அளவுக்கு
எதையும் பார்த்ததில்லை நான்
பிறகென்ன உயிரை பார்க்கிற பாக்கியம்
எத்தனை மனிதருக்கு வாய்த்திருக்கிறது உலகில்
அவளை பார்த்த அளவுக்கு
எதையும் பார்த்ததில்லை நான்
பிறகென்ன உயிரை பார்க்கிற பாக்கியம்
எத்தனை மனிதருக்கு வாய்த்திருக்கிறது உலகில்