muyarchi

வீழ்ந்துவிட்டோம் என்று
எண்ணினால்
வாழ்வின் வெற்றிகள்
வீழ்ந்துவிடும்
வீழ்ந்ததற்காக வருந்துவதைவிட
வாழ்வதற்காக
முயற்சி செய்!


எழுதியவர் : pavithran (2-Apr-10, 9:09 am)
பார்வை : 3601

மேலே