Idhayam
உன்னை நான்
பார்த்ததில்லை.....
என்னை நீ
பார்த்ததில்லை.....
பின் எதற்காக
நான் வாழ
நீ துடிக்கிறாய்
"இதயமே".......