Un idhayam
எத்தனை முறை
நடந்தாலும்
அத்தனை பாதச்
சுவடுகளையும்
அடிக்கடி வந்து
அழித்துவிடுகிற
கடற்கரையோர
கடல் அலையாய்
உன் இதயம்
எத்தனை முறை
நடந்தாலும்
அத்தனை பாதச்
சுவடுகளையும்
அடிக்கடி வந்து
அழித்துவிடுகிற
கடற்கரையோர
கடல் அலையாய்
உன் இதயம்