பெரிய எதிர்பார்ப்பு

என் வாழ்க்கைப் புத்தகத்தில்
பல பக்கங்கள் புரட்டப்பட்டு விட்டன
அப்பக்கங்கள் அனைத்தும்
ரணங்களால் நிரப்பப்பட்டவை
இனி புரட்டப்படும் பக்கங்களாவது
நிம்மதியால் நிரப்பப்பட வேண்டும்
என்ற பெரிய எதிர்பார்ப்புடன்
என்றும் இவள்...

எழுதியவர் : naseeha (11-Feb-13, 11:33 pm)
பார்வை : 137

மேலே