நிம்மதி

எம்மில் அநேகம் பேர்
நிம்மதியைத் தேடி அலைகின்றனர்
தொலைத்த இடம் தெரியாமல்


நிம்மதி கைக் கெட்டிய தூரத்தில் தான்
இருந்தாலும்
அதனை நாம் உணர்ந்து
கொள்ள முனைவதில்லை...

எம்மில் பலருக்கு மற்றயவர்களின்
நிம்மதியை கெடுக்கத் தான்
தெரியும்

எழுதியவர் : naseeha (11-Feb-13, 11:39 pm)
Tanglish : nimmathi
பார்வை : 88

மேலே