மூடப்பட்ட கதவு...

போருக்கு போகும்
வீரர்களாய் தயாரானோம்

திறக்கப்பட இருந்தது

இரும்பு பாதையின்
மூடப்பட்ட கதவு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Feb-13, 6:46 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 126

மேலே