பலாக்காய்....

மிதந்து செல்லும் கப்பலும்
விரைந்து செல்லும் விமானமும்
ஊர்ந்து செல்லும் வாகனங்களும்
எங்களுக்கு அக்கரையில் இருக்கும்
பலாக்காய்தான் எப்போதும் ஏன்
இந்தநிலை உண்ண உடுக்க
உறங்கவே வழியில்லையே பிறகெப்படி
பலாக்காய் கிடைக்கும் பகலில் ???
அரைகுறை உன்னலுடன் வீதியில்
உறங்கும்போது அவ்வப்போது கனவில்
வந்துபோகும் இந்த பலாக்காய்....

எழுதியவர் : வீரா ஓவியா (13-Feb-13, 10:18 am)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 72

மேலே