காதல்

உன் பிரிவை நினைத்து
கவிதை எழுதினேன்
காகிதம் நனைந்தது - பின்பு
தான் தெரிந்தது வந்தது
கவிதை அல்ல
கண்ணீர் என்று .......!!

எழுதியவர் : abinaya... (14-Nov-10, 8:08 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : kaadhal
பார்வை : 557

மேலே