காதல் வலி
என்னவளே !
உயர பறக்கும் கொடிதனை செய்தாயோ
வர்ணந்தனை தீட்டி அதை அழகுற செய்தாயோ
வானுயர்ந்த மூங்கில்தனில் அதை முனைந்தாயோ
அதற்கு காதலெனும் பெயரும் வைத்தாயோ
பூமியதனை தாங்க மறுத்தால் என் இதயந்தனில் நட்டாயோ
வலிஎனை கொல்லுதடி உயிர் புழுவாய் நெளியுதடி
இக்கணமே செத்து விட தோணுதடி
சீருதவி நீ செய்வாய் எமன்தனை வரவழைத்து
என் உயிர்தனை பலி தந்திடுவாய்
மறு ஜென்மம் நான் எடுப்பின் கருவறை உலகமே
போதுமென கருவிலே கரைந்துவிடும் வரம் பெற்று வருவேனடி