தாறுமாறாய்...

சாரை சாரையாய்
ஊர்ந்து செல்லும்
எறும்புகள்!

வரிவரியாய்
பறந்து செல்லும்
புறாக்கள்!

வரிசை வரிசையாய்
அமர்ந்திருக்கும்
குருவிகள்!

மனிதர்களே!
நீங்கள் மட்டும் ஏன்
தாறுமாறாய்..??!!??

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Feb-13, 9:09 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 103

மேலே