காதலர் தினம்
காதலர் தினம்
பற்றி வாழ்வதற்கு
கொழுகொம்பு இன்றி
ஊசலாடும் கொடிபோல்
பொருள் தேடும் பூமியில்
மரணித்த மனிதநேய
மானிட ஜாதிக்கு
சிவப்பு ரோஜாவோடு
அன்பை பகிர்ந்து
வாழ்த்து சொல்ல
ஓர் தினம் போதுமா?
காதலர் தினம்
பற்றி வாழ்வதற்கு
கொழுகொம்பு இன்றி
ஊசலாடும் கொடிபோல்
பொருள் தேடும் பூமியில்
மரணித்த மனிதநேய
மானிட ஜாதிக்கு
சிவப்பு ரோஜாவோடு
அன்பை பகிர்ந்து
வாழ்த்து சொல்ல
ஓர் தினம் போதுமா?