அழகு
வீழ்தலில் முகில் அழகு
முளைதலில் விதை அழகு
மென்னடையில் காற்றழகு
பூத்தலில் முகையழகு
பொருத்தலில் புவியழகு
பாடலில் குயிலழகு
ஆடலில் மயிலழகு
நடையினில் அன்னமழகு
ஓடலில் ஆறழகு
நிற்பதில் மலைஅழகு
கொடுப்பதில் ஈகைஅழகு
பெறுவதில் ஞானம்அழகு
வைப்பதில் உறவழகு
காப்பதில் தாயாழகு
உளறலில் மழலைஅலகு
உறவினில் நட்பழகு
கற்றலில் கேட்டலில்
எழுதையில் பேசையில்
தமிழே அழகு
தமிழ் மட்டுமே அழகு
தமிழே தமிழே தமிழே அழகு
உலகினில் மொழிகளில்
தமிழே அழகு
தமிழ் மட்டுமே அழகு
தமிழே தமிழே தமிழே அழகு
வாழ்க தமிழ்
வாழ்க எம்தமிழ் மக்கள்