காதலை(காதலர்தினத்தை)மறந்தாயா

கவிதையின் நுணியில் காதலை பாடி,காற்று இசைக்க மேகங்கள் நடனமாட, காதல் வாழ்த்து சொல்ல காத்திருந்த விழிகள்

மெல்ல நடையில் மௌனமாய் நீ.....
காதலர் தினத்தை மறந்தாயோ அல்ல காதலையே மறந்தாயோ.....

கவிதையின் பாட்டு நின்று போக கண்ணீரின் பாடல் தொடங்கியது கண்களின் ஒரமாய்.....
இசைத்த காற்றும் ஆடிய மேகமும் என் கண்களுக்கு துனைபுரிய இவ்வுலகிற்கு மழை பொழிய......

எழுதியவர் : மணிகண்டன்(எ)சுகன் (15-Feb-13, 12:26 am)
சேர்த்தது : manikandan sugan
பார்வை : 122

மேலே