காதல்

காதலில் !!!!

பெண்ணின் சின்ன சலனம் கூட !!!!!
ஆணின் வளர்சிதை மாற்றத்தில்- புதுமை படைக்கும் !!!!

கட்டளை இடும் மூளை கூட !!!!!
இதய அறைகள் மூடினால் கலங்கித்தான் போகும் !!

அன்னை மாற்ற முடியாத உணர்வுகள் கூட !!!!
காதல் உரைத்தால் நிமிடத்தில் இடம் பெயரும் !!!!

எதிர் பார்ப்புடன் காதலை அளந்தால் -
கைக்குட்டை அளவுதான் !!!!

வரம்பு இல்லாமல் காதல் விரிந்தால்-
கழிவு குட்டை வாழ்க்கைதான் !!!!

கன்னியை அக்றிணை பொருளாய் அணுகினால் -
காமம் !!!!
கன்னியை உயிரணை உயிராய் அணுகுவதே !!!
காதல் !!!!!

எழுதியவர் : ramkumar (14-Feb-13, 11:57 pm)
பார்வை : 171

மேலே