விஸ்வரூபம்!!!!

விஸ்வரூபம் ஆம் ...
இது நிச்சய விஸ்வரூபம் தான்!!!!
கதையில்,
தொழில்நுட்பத்தில்,
பிரம்மாண்டத்தில்,
வெளி ஈட்டில் ,
தடைகளில்,
தடைகள் தாண்டி வெல்வதில்,
இன்று ....
Housefull காட்சிகளில் .....


-இன்னும் AURO 3D டிக்கெட் கிடைக்காத ஆதங்கத்தில் எழுதியது !!!!

எழுதியவர் : Manju (15-Feb-13, 2:18 pm)
பார்வை : 404

மேலே