எந்த கெட்டபழக்கமும் இல்லை ..!

ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக் காரன் சாப்பிட இரண்டு ரூபாய் கேட்டான். அவர் அவனை விசாரித்தார்...

குடிப்பாயா..? இல்லை, சார்...

சிகரெட் பிடிப்பாயா..? இல்லை, சார்...

ரேசுக்கு போவாயா..? இல்லை, சார்...

சூதாட்டம்..? கிடையாது, சார்...

பெண் சிநேகிதம்..? சத்தியமா இல்லை, சார்...

உனக்கு இருபது ரூபாய் தருகிறேன். என் வீட்டுக்கு வா. என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும்...

ஏன் சார் ..........................?

ஏன் மனைவி ஒரே என்ன திட்டுவா ..இப்படி குடிச்சு குடிச்சு பார் நீ பிச்சைக்காரன் ஆகப்போகிறாய்

எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையும் இது தான் என்று...!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (15-Feb-13, 9:32 pm)
பார்வை : 333

சிறந்த நகைச்சுவைகள்

மேலே