எனக்கு பிடிச்சிருக்கு
உன்னை. பார்த்ததும். எனக்கு பிடித்து விட்டது
என் அம்மா உன்னோட நிறம் பிடிக்கலைனு சொன்னாங்க
என் அப்பா நான் உனக்காக அவ்ளோ பணம் செலவு பன்னது பிடிக்கலைனு சொன்னார்
என் நண்பனோ நீ அழகா இல்லைனு சொல்லிட்டான் ஆனால் எனக்கு உன்னை பார்த்ததும் பிடிச்சிட்டது
உன்னை அடைய எவ்வளவு பேச வேண்டி இருந்தது
அவ்ளோ சீக்கிரம் உன்னை விடுவேனா இரண்டு மாதமாவது
உன்னை வைத்து தேய்த்த பிறகுதான் வேறு மாற்றுவேன் என் அன்பான செருப்பே....