இது நிழலா!

ஒரு பையனும் பொண்ணும் காதலித்தார்கள்
அந்த பொண்ணுக்கு கண்ணு தெரியாது ...
அந்த பையன் "உன்னையே கல்யாணம் பண்ணுவேன் " என்றான்
அந்த பொண்ணுக்கு சிகிச்சை செய்து கண்ணையும் தெரிய வைத்தான்
அந்த பொண்ணு அவனை பார்த்து உனக்கு கண்ணு தெரியவில்லை
நான் உன்னை கல்யானம் பண்ண மாட்டேன் என்றது
அவன் போகும் முன் கூறிய வரி
"என்னை பத்திரமாக பார்த்து கொள் "
என்று .....

எழுதியவர் : (15-Feb-13, 5:37 pm)
பார்வை : 187

மேலே