கண்களுடன் காதல் !!!!

அவளை முதன்முதலாக பார்த்த அந்த நொடி!!! நான் உணர்ந்தது ....??????
கண்டவுடன் காதல் !!! இல்லை இல்லை ....!!!
கண்களுடன் காதல் !!!!!!

அவளை கண்ட அந்த தருணத்தில்...?????

அவளது விழி பேசும் வார்த்தைகளுக்கு விடை தெரியாமல் திகைத்து நின்றேன்...!!!!

அவளது மை தீட்டிய கண்கள் !!! போர்களத்தில் தீட்டிய ஈட்டியாய் என்னை துளைக்க கண்டேன்!!!

நியூட்டன் கண்ட புவிஈர்ப்பு விசையை விட வலியது!!!
நான் கண்ட அவளது விழிஈர்ப்பு விசை !!!!!

விழியில் வசியத்தை! வைக்கும் வித்தையை ! எங்கு கற்றுகொண்டாலோ தெரியவில்லை!!!!
ஆம் !!!!!!
கண்களை ஆயுதமாய் கொண்டு கொலை செய்யும் கொலைகாரி அவள் !!!!!!

கடவுளே!!! இந்த கொலைகாரிக்கு !!!வாழ்நாள் முழுவதும்..அவளது கண்களில் !!!!!
என் முகம் தெரியும் தண்டனையை கொடுத்துவிடு..??? !!!!!

எழுதியவர் : பொன் வாசன் (15-Feb-13, 5:46 pm)
சேர்த்தது : ponvasan
பார்வை : 97

மேலே