பார்வை

பார்த்ததும்
படபடப்பு.
பார்வைக்குள்
ஒரு படப்பிடிப்பு நடந்தாகிவிட்டது

-அரோ

எழுதியவர் : அரோ (16-Feb-13, 3:55 pm)
சேர்த்தது : Aurobindhan
பார்வை : 120

மேலே