ஆனாலும்,,,,,

நான் கூட நல்லவன்தான்
பொறமை படுபவர்கள்
எல்லோரையும் வெறுப்பவன்தான் .
ஆனாலும்,,,,,
உன்னை கண்டதிலிருந்து
பொறாமையும் என் கூட வந்து விட்டதே...!

எழுதியவர் : நேசா (16-Feb-13, 3:57 pm)
பார்வை : 150

மேலே