உயிரே ...

உயிருடன் இருந்த அம்மாவிற்கு ........

ஒன்றும் செய்யவில்லை .......................

இல்லாத அம்மாவின் ,படத்திற்கு .......

வாரம் இருமுறை ,,பூமாலை .....

வருடத்திற்கு ஒருமுறை .....

அம்மாவிற்கு பிடித்த சாப்பாடு ..படையல் ஒருமுறை .

எழுதியவர் : sjv (16-Feb-13, 9:10 pm)
சேர்த்தது : rajakiln
Tanglish : uyire
பார்வை : 124

மேலே