அண்டம் அனைத்தையும் துணிவால் வெல்லு

புயலின் சக்தி உனக்குள் உண்டு
புரிந்தால் நீயும் அதுதான் நன்று
அழிக்கும் நினைவை அறவே தள்ளு - பலன்
அளிக்கும் செயலை வாழ்வில் கொள்ளு
வலிக்கும் சொல்லை வாயால் கொல்லு
அண்டம் அனைத்தையும் துணிவால் வெல்லு
அனைவர் மனதையும் பணிவால் அள்ளு

எழுதியவர் : HARI HARA NARAYANAN (16-Feb-13, 10:49 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 172

மேலே