காதலியே கடவுள் ..!
காதலி - என் பெற்றோருக்கு கழுதை
இந்த கழுதையையாடா பிடிச்ச ..?
எனக்கு -அவள் கடவுள் - ஏன் தெரியுமா ...?
காதலிக்கிறவன் கண்ணுக்கு ...!
காதலியே கடவுள் ..!
கல்யாணம் ஆனவன் கண்ணுக்கு...!
காதலிக்கிறது எல்லாம் கழுதை..!
காதலி - என் பெற்றோருக்கு கழுதை
இந்த கழுதையையாடா பிடிச்ச ..?
எனக்கு -அவள் கடவுள் - ஏன் தெரியுமா ...?
காதலிக்கிறவன் கண்ணுக்கு ...!
காதலியே கடவுள் ..!
கல்யாணம் ஆனவன் கண்ணுக்கு...!
காதலிக்கிறது எல்லாம் கழுதை..!