நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன்

நீ ரசிக்கும் அழவிற்கு
நான் அழகனவனாய்
இல்லாமல் இருக்கலாம்
ஆனால்
உன்னை ரசிக்கும் அழவிற்கு
நான் அன்பானவன்....

எழுதியவர் : (17-Feb-13, 5:12 pm)
பார்வை : 417

மேலே