யார் அறிவாளி
உழவன் ::::: ஐயா நானும் வெகுநேரமாய் பார்க்கிறேன் அதை இதுக்க ஊத்திறியள் இதை அதுக்க ஊத்துறியள் என்ன செய்கிறீர்கள் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
விஞ்ஞானி::::: சும்மா இரப்பா எனது நேரத்தை வீணடிக்காதே.......
உழவன் ::::::: ஐயா சொல்லுங்கோ.........
விஞ்ஞானி:::::::: அதுவா எல்லாத்தையும் கரைக்கிற திரவம் ஒன்றை கண்டுபிடிக்கிறேன்.
உழவன் :::: ஐயா அதை எதுக்க விட்டு வைக்கப்போரியள்
விஞ்ஞானி :::::::: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!