தலைப்பு : மரம்

செடியாக இருந்து மரமாக உயர்ந்து


பல உயிரினங்களுக்கு இல்லறமாக இருக்கும்


மரமே நீ என்ன தவம் செய்தாயோ


உன் கீழே படுத்து உறங்கும் சுகம்


இவ்வுலகத்தில் எதற்கும் இணையாகாது அல்லவா

எழுதியவர் : -தீ.ராஜ்குமார் (17-Feb-13, 6:03 pm)
சேர்த்தது : T.RAJKUMAR
பார்வை : 97

மேலே