வேண்டும்

செங்கதிர் மாலையில்
செவ்வானம் தொட்டு வர
இரு இறக்கை முதல் வேண்டும்....!!!

சந்தனக் காற்றில்
ஜவ்வாது கலந்திட
மலர் இதழ் பன்னிர் வேண்டும் ....!!!!

எழுதியவர் : sakthivel (18-Feb-13, 12:25 pm)
சேர்த்தது : சக்திவேல்
Tanglish : vENtum
பார்வை : 93

மேலே