இனிய நண்பனுக்கு .....
நதி போல ஓடிக்கொண்டு
இருகிறாய் நீ ........
ஓடும் இடமெல்லாம் நட்பை
செழிக்க செய்கிறாய்
நீருக்காக ஏங்கும் பூமி போல
நட்புகாக ஏங்கும் என் இதயம்
உன் அன்பு என்னும் நீர்
பாய்ந்ததும் குளிர்ந்து தான்
போகிறது..................