இனிய நண்பனுக்கு .....
அன்பென்னும் சோலையில்
பல ஆயிரம் மலர்களை எடுத்து
நம் நட்பென்னும் காவியத்தில்
ஆயிரம் பாமாலைகளை
தொடுத்து அதை நான் உனக்கு
பரிசாக அளித்திட வேண்டும்
நம் நட்பென்னும் மலர்
என்றும் வாடா மலராக
இனிய மணம் கமழ வேண்டும்
என் உயிர்பிரியும் தருணம்வரை
நீ என் உயிர் நண்பனாக வேண்டும் ....