தலையணையும் கனத்துப்போகிறது ....

உன் நினைவுகளால் என் இதயம்
கனத்த்ப்போதெல்லாம் -என்
தலையணையும் கனத்துப்போகிறது
என் கண்ணீரால்...

எழுதியவர் : சில்ச்ம்பரசன் .ச (19-Feb-13, 2:48 pm)
பார்வை : 132

மேலே