ஆசை ஒன்று

இனியாவது காதல் செய்தால்
என் காதலி
காதலை காதல் செய்
பாவம் பணத்தில் வேண்டம்

மறுபடியும் உனக்கு
மலரும் காதல்
மனதை மட்டும் காதலிக்கட்டும்
மரணிக்கும் எனது ஆசை

எழுதியவர் : அதிவீரன் .கா (22-Feb-13, 7:03 pm)
சேர்த்தது : Athiveeran
Tanglish : aasai ondru
பார்வை : 121

மேலே