நற்குடிமக்கள்!!!

ஊரெங்கும் நாடெங்கும்
மதுசாலைகள் திறப்போம்!!!

மனைவி தாலியை கூட
அடகுவைத்து குடிப்போம்!!!

மதிகெட்டு மானம் கெட்டு
நடுத்தெருவில் கிடப்போம்!!!

நாட்டின் குடிமக்கள்
நாமென்று நிரூபிப்போம்!!!

எழுதியவர் : (23-Feb-13, 10:16 am)
சேர்த்தது : mogu
பார்வை : 72

மேலே