தொடாத வானம்

என் மீது மோதாதே
தென்றலே!
செண்பகமும் செந்தாழம் பூவும்
கோபித்துக் கொள்ளும் உன்
எதிரே வரும் போது...!

மீட்டும் விரல்கள்
நீயிருக்க
வீணை தானே
ஏன் அழுததடி ..!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (23-Feb-13, 4:53 pm)
பார்வை : 88

மேலே