அன்பில்லை என்றா...

அன்பினை கொட்டிக் கொட்டி கொடுத்தாய்...
இனி கொட்டி கொடுக்க அன்பில்லை என்றா
என்னை விட்டு விலகிச் சென்றாய்...

எழுதியவர் : நிலா தோழி... (23-Feb-13, 5:39 pm)
பார்வை : 111

மேலே