உன் நலம்விரும்பியாய் நான்...

என் பதிலுக்காக
நீ காத்திருக்கவில்லை...
உன் இனிமையான
வாழ்க்கையைக் காண
ஆவலுடன் காத்திருக்கிறேன்
உன் நலம்விரும்பியாய் நான்...

எழுதியவர் : நிலா தோழி (23-Feb-13, 5:32 pm)
பார்வை : 94

மேலே