மழையானவள்--5
பள்ளம் நோக்கி
ஓட வேண்டிய
மழை வெள்ளம்,
நீ இருக்கும்
வீதியினை நோக்கி
வருகிறது உன்
பாத மண் துகள்களை
சேகரிக்க..................................!!
பள்ளம் நோக்கி
ஓட வேண்டிய
மழை வெள்ளம்,
நீ இருக்கும்
வீதியினை நோக்கி
வருகிறது உன்
பாத மண் துகள்களை
சேகரிக்க..................................!!