Visham

காதல்
விஷம் என்று சொன்னார்கள்
நான் அவர்களை பைத்திய காரர்கள் என்று சொன்னேன்,
காதல்
அமிர்தம் என்றார்கள் ருசித்துப்பார்த்தேன்
தயவுசெய்து என்னிடம் காதல் என்றல் என்னவென்று கேட்காதீர்கள்
ஏனெனில்
உணர்வுகளே இல்லாத உடல்லுக்குள்
நான்.....................

எழுதியவர் : Sujatha (24-Feb-13, 3:23 pm)
சேர்த்தது : sujathar
பார்வை : 137

மேலே