காயம்...

எதிரி கூட
என் உடலைத்தான்
காயப்படுத்தினான்.
என்னுள் உன் நீங்கா
நினைவுகள் மட்டும் தான்
என் உள்ளத்தை காயப்படுத்துகின்றன.

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (23-Feb-13, 9:56 pm)
Tanglish : KAAYAM
பார்வை : 244

மேலே