அனாதை கவிகள்

புரிதலும் அறிதலும்
ஓடையும் குட்டையும்
நீர்தான்
தன்மைகள் வேறு

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (26-Feb-13, 10:54 am)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 171

மேலே