காலம்
" இறந்த கால நினைவுகள் இறக்காமல்
இருக்கயில்..
எதிர்கால எண்ணங்கள் எட்டிநின்று
கேள்வி கேட்கையில் ..
நிகழ்கால நினைவுகளில் நிம்மதி
எங்கே வரும்?
இதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம்
ஏன் தான் களைத்து போனதோ "
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
