உனக்குள் இருக்கிறேன்

ராட்சசா...
அவசர அவசரமாய்
தப்பித்தேன்
உன் கண் வலையிலிருந்து ...!!

எனக்கே தெரியாமல்
நான் மாட்டிக்கொண்டேன்
உன் இதய உலையில் ...!!!

எழுதியவர் : அபிரேகா (26-Feb-13, 12:09 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : unakkul irukiren
பார்வை : 97

மேலே