Mr. K இன் நகைச்சுவை
Mr . K . ஒருநாள் வீதியோரம் நடந்து சென்றபோது
பச்சையாக உருண்டையாக இருந்ததை கடந்து சென்று பின்பு திரும்பி வந்து அதில் தொட்டு நாக்கில்
வைத்துப்பார்த்து ..சீ ச் சீ இது சாணி ..நல்லகாலம்
மிதிக்காம போயிட்டன் என்றாரே...? பாருங்களேன்..!
********************
Mr . K . அவசரமாக தன் மனேஜருக்கு phone எடுத்தார்
அப்போது -நீங்கள் அழைக்கும் நபர் தற்போது அழைப்புக்கு வெளியே இருப்பதால் -நீங்கள் அவருடன் தற்போது தொடர்பு கொள்ளமுடியாது .பின்னர் அழைக்கவும் என்றதும் ..! Mr . K . பிளீஸ்
அவர உள்ளுக்குள் வரச்சொல்லுங்கள் ..நான் அவசரமா பேசணும் என்டாரே ..பாருங்களேன்..!