வடுக்கள் ....

வடுக்களை மறைய
அறுவை சிகிச்சை
செய்தனர் - முகத்திற்கு
எந்த அறுவை சிகிச்சை
செய்வேன்
என் மனதிற்கு
உன்னால் ஏற்பட்ட
வடுக்கள் மறைய !!

எழுதியவர் : கதிஜா (27-Feb-13, 10:41 pm)
பார்வை : 193

மேலே