[420] விண்வெளி நடனம்...!
காயம்
என்பது
மெய்யாகும்!
கவிதை
எனிலது
பொய்யாகும்!
தாயம்
என்பது
அவனாகும்!
தவிர்த்தால்
மாயம்
வாழ்வாகும்!
சாயம்
வாழ்க்கைச்
சுவையாகும்!
தேயும்
போதோ
இறப்பாகும்!
நீயும்
நானும்
நிழலாகும்! (அவன்)
நெருப்பில்
ஆடும்
பொருளாகும்!
++++

