உயிர் காதலா?

பார்வையும் விளக்காகிறது
உதிக்கும் சூரியனாக
உன்னைஇதயத்தில் பார்க்க
உன் உலகில் நான் மட்டும்
விதி விலக்காகிரேனே.......நீ
வெறுக்கும் நபர்களில் .....
அங்கும் என் பார்வையால் உன்னில் நுழைந்து
உன் தோழன் ஆனேனே இது என் காதல்
அல்ல என்னுயிர் நீ

எழுதியவர் : jasmine (28-Feb-13, 3:24 pm)
சேர்த்தது : Jasmine Jessy
பார்வை : 196

மேலே