விசித்திரம்..!1
கருவில் உள்ள சிசுவிற்கு..
வெளி உலகம் விசித்திரம்...!
வெளி வந்த சிசுவிற்கு..
தாய் பாசம் விசித்திரம்...!
செய் கண்ட தாய்க்கு ..
செய் அழுகை விசித்திரம்..!
தாலாட்டு பாடும் தாய்க்கு..
தன தாலாட்டு விசித்திரம்..!1
தாய் முகம் கண்ட செய்க்கு...
மழலை மனம் விசித்திரம்...!
மழலை மனம் மாறிய செய்கு ..
தன அழகு விசித்திரம்...!!
அழகை பெற்ற செய்கு ..
பூப்படைதல் விசித்திரம்...!
பருவம் வந்த செய்கு...
காதலன் அன்பு விசித்திரம்...!!
காதலை கண்ட செய்கு ...
தாயின் கண்டிப்பு விசித்திரம்...!
காதலில் விழுந்த செய்கு...
தாயை மறப்பதே விசித்திரம்...!!
தாயை மறந்த செய்கு..
புது உறவுகள் விசித்திரம்..!
கருவுற்ற செய்கு ...
தன தாய் ஏக்கம் விசித்திரம்...!
தாய் ஏக்கம் கண்ட செய்கு...
தன தடுமாற்றம் விசித்திரம்...!!
ஏன் இத்தனை தடுமாற்றங்கள்.....!!???
யாருக்காக நீ மாறினாய்...???
யாருக்காக உன் தாயை மறந்தாய்..????
சிந்தித்துப்பார்..
நீயே ஒரு ...
விசித்திரம் தான்....!!!